Sunday, 11 June 2017

தெலுங்கானாவில் இளம்பெண்ணை கற்பழித்த வனஊழியர்கள் 2 பேர் கைது

தெலுங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபல்பள்ளி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வரும் முசலம்பென்டா என்ற குக்கிராமம் உள்ளது.
வாராங்கல், 

இந்த கிராமத்தை சேர்ந்த 3 இளம்பெண்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இலுப்பை பூ பறிப்பதற்காக அருகில் உள்ள காட்டுக்கு சென்றனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர்கள் இளம்பெண்களை பின்தொடர்ந்து அவர்களிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தனர். 2 பெண்கள் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒரு பெண் மட்டும் வனஊழியர்களிடம் சிக்கிக்கொண்டார். அந்த பெண்ணை அவர்கள் கற்பழித்ததாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபல்பள்ளி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வரும் முசலம்பென்டா என்ற குக்கிராமம் உள்ளது.
வாராங்கல், 

இந்த கிராமத்தை சேர்ந்த 3 இளம்பெண்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இலுப்பை பூ பறிப்பதற்காக அருகில் உள்ள காட்டுக்கு சென்றனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர்கள் இளம்பெண்களை பின்தொடர்ந்து அவர்களிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தனர். 2 பெண்கள் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒரு பெண் மட்டும் வனஊழியர்களிடம் சிக்கிக்கொண்டார். அந்த பெண்ணை அவர்கள் கற்பழித்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

MUTTON KOLAMBU RAJAMANI'S KITCHEN